ADDED : ஏப் 08, 2024 04:23 AM
அ நிறம் | அளவு
மேலுார் : மேலுாரில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். உதவி தேர்தல் அலுவலர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். ஓட்டுச்சாவடி அலுவலர்களின் பணிகள் குறித்து விளக்கப்பட்டது.
உசிலம்பட்டி
டி.இ.எல்.சி., பெண்கள் பள்ளியில் தேனி மாவட்ட டி.ஆர்.ஓ. ஜெயபாரதி, உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாசில்தார்கள் உசிலம்பட்டி சுரேஷ்பிரெடரிக்கிளமண்ட், பேரையூர் செல்லப்பாண்டியன் முன்னிலையில் பயிற்சி முகாம் நடந்தது.
