தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மின் குறை தீர்க்கும் கூட்டம்

மின் குறை தீர்க்கும் கூட்டம்

மின் குறை தீர்க்கும் கூட்டம்


ADDED : ஆக 08, 2024 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2024 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மதுரை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தலைமையில் மேலுார் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (ஆக.8) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

இதில் மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து பயன் பெறலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us