ADDED : ஆக 07, 2024 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க அமைப்பு தினம் மதுரை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சீனியப்பா விளக்கி பேசினார்.
மாநில செயலாளர் சந்திரபோஸ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா, மாநில துணைத்தலைவர் பரமசிவன், வட்டக்கிளை நிர்வாகி வினோத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.