ADDED : மார் 10, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு இன்ஜினியர்ஸ் கிளப் மாநிலக் கூட்டம், மாவட்ட மையம் திறப்பு, 2025ம் ஆண்டுக்கான மாநில அறிக்கை வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
மதுரைத் தலைவர் ரவிக் குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருத்தினராக கிரடாய் மாநிலத் தலைவர் இளங்கோவன், கிளப் மாநிலத் தலைவர் செல்வத்துரை, தென் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் ரமேஷ்குமார் கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.