தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முன்னாள் ராணுவ வீரர் பலி

முன்னாள் ராணுவ வீரர் பலி

முன்னாள் ராணுவ வீரர் பலி


ADDED : ஜூன் 05, 2024 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2024 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம், : திருமங்கலம் அருகே சாத்தங்குடி முன்னாள் ராணுவ வீரர் ராஜாங்கம் 58.

இவரது மகன் சின்னப்பாண்டி 27. ராணுவவீரர். இருவரும் திருமங்கலத்திற்கு வந்துவிட்டு சாத்தங்குடிக்கு டூவீலரில் சென்றனர். திருமங்கலம் - உசிலம்பட்டி சந்திப்பு அருகே கடையில் பொருட்கள் வாங்க ராஜாங்கம் டூவீலரில் இருந்து இறங்கி நான்கு வழிச்சாலையை கடந்தபோது மினி வேன் மோதி இறந்தார். மோதிய வேன் நிற்காமல் சென்றது. திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us