தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்


UPDATED : அக் 12, 2026 07:21 PM

ADDED : அக் 12, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 07:21 PM ADDED : அக் 12, 2026 07:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்:மதுரை தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் மணிமாறன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது.

அவர் பேசியதாவது: நடந்து முடிந்த இடைத்தேர்தலில் நமது தெற்கு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நான்கு பாகங்களில் அதிக ஓட்டுக்களை பெற்றுக் கொடுத்த திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளுக்கு நன்றி. தி.மு.க., எப்பொழுதும் தோல்வியை கண்டு பயந்தது கிடையாது. தோல்வியில் தான் நமக்கு பாடமே இருக்கிறது. வரக்கூடிய எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றியை நோக்கித்தான் நமது பயணம் இருக்கப் போகிறது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சொன்னது போல் நிர்வாகிகள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நமது செயல்பாட்டை வெற்றியை நோக்கி மாற்றிக் கொள்ளுங்கள் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us