நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: இந்தியத் தொழில் கூட்டமைப்பு மதுரை மண்டல நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
இதில் ஏ அண்ட் டி வீடியோ நெட்வொர்க்ஸ் நிர்வாக இயக்குநர் அஸ்வின் தேசாய் தலைவராக தேர்வானார். சுசீ பைனான்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜிவ் ஜெயபாலன் துணைத்தலைவராக தேர்வானார்.