தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அரிசி ஆலையில் சோதனை

அரிசி ஆலையில் சோதனை

அரிசி ஆலையில் சோதனை


ADDED : ஏப் 11, 2024 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2024 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : தமிழக உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறைத் தலைவர் ஜோஷி நிர்மல் குமார் நேற்று மதுரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மண்டல எஸ்.பி., விஜய கார்த்திக்ராஜ், மதுரை டி.எஸ்.பி., ஜெகதீசன், துறை இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்.ஐ., முத்துராஜா உடன் இருந்தனர். பின் சிந்தாமணி பகுதியில் உள்ள ஹல்லிங் மில், நவீன அரிசி ஆலை ஆகியவற்றில் சோதனை செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us