sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திறமைக்கான 'எக்ஸ்போ'

/

திறமைக்கான 'எக்ஸ்போ'

திறமைக்கான 'எக்ஸ்போ'

திறமைக்கான 'எக்ஸ்போ'


ADDED : மார் 02, 2025 04:14 AM

Google News

ADDED : மார் 02, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : பெருங்குடி அமுதம் மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் 'டேலென்டினா எக்ஸ்போ', பள்ளி நிர்வாகி ஜெயவீர பாண்டியன் தலைமையில் நடந்தது.

முதல்வர் ஜெயஷீலா, துணை முதல்வர் ஸ்டெல்லா ஜெயமணி முன்னிலை வகித்தனர். 6 - 9ம் வகுப்பு மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி உருவாக்கிய படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. புனித அன்னாள் மழலையர் தொடக்கபள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வலையங்குளம் ராஜ்குமார் மழலையர் தொடக்கபள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us