ADDED : ஜூலை 21, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை, சொக்கர் குடில் செந்தமிழ் சொக்கர் சிவனடியார் திருக்கூட்டம் டிரஸ்ட் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
வேத பாடசாலை நிறுவனர் ராஜா சந்திரசேகர் சிவாச்சாரியார் துவக்கி வைத்தார். 150க்கு மேற்பட்டோருக்கு மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.
