நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு, : பாலமேட்டில் தானம் அறக்கட்டளை, வட்டார களஞ்சியம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து 35 நபர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கினர்.
90 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை மருத்துவமனை, அறக்கட்டளை மற்றும் களஞ்சியம் ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன், முத்தையா, வள்ளி செய்திருந்தனர்.