நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளர் முத்துரத்தினம், அலுவலர் தீபிகா பணியாற்றினர்.
இவர்கள் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.6.50 லட்சம் எடுத்துள்ளனர். இது தணிக்கையில் தெரியவந்தது. மண்டல மேலாளர் கண்ணன் புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.