ADDED : மே 23, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அருகே நல்லசுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயராமன் 72.
நேற்று முன்தினம் மாலை டூவீலரில் பரமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் ரோட்டை கடக்க முயன்ற போது மதுரை -– திருச்சி நோக்கி சென்று கார் மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
