ADDED : ஜூலை 19, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் தீயணைப்பு நிலைய வளாகத்திலுள்ள ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பரோட்டா மற்றும் துரித உணவு தயாரிக்கும் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் ஜூலை 22ல் துவங்குகிறது. ஆறு நாட்கள் நடக்கும் இம் முகாமில் பங்கேற்க ஆதார், வாக்காளர் அடையாள அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 100 நாள் வேலை திட்ட அட்டை இருந்தால் நகலுடன் நேரில் வரலாம்.
விருப்பம் உள்ளோர் ஜூலை 21க்குள் 94456 00561ல் அல்லது நேரில் அல்லது mdu.rudset@gmail.com, www.rudsettrainning.orgல் முன்பதிவு செய்யலாம் என இயக்குனர் சுந்தராசாரி தெரிவித்தார்.