தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஜூன் 19 முதல் 'பாஸ்ட்புட்' பயிற்சி

ஜூன் 19 முதல் 'பாஸ்ட்புட்' பயிற்சி

ஜூன் 19 முதல் 'பாஸ்ட்புட்' பயிற்சி


ADDED : ஜூன் 09, 2024 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2024 02:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் துரித உணவு தயாரிப்புக்கான 10 நாள் இலவச பயிற்சி ஜூன் 19ல் தொடங்குகிறது.

பரோட்டா, பானி பூரி, மசால் பூரி தயாரிக்க காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. 18 - 45 வயது இருபாலர்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம். விவரங்களுக்கு 96262 46671ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us