ADDED : மே 28, 2024 03:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி பரமநாதபுரம் மாங்காட்டு பகுதியில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த 4 வயது பெண் புள்ளிமான் நான்கு வழிச்சாலையை கடக்கும் போது வாகனம் மோதி காயமேற்பட்டது.
வனகாப்பாளர் கருப்புச்சாமி மானை மீட்டு கொட்டாம்பட்டி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பிறகு பெரிய கண்மாய் பகுதியில் மானை விட்டனர்.