நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகா சேடப்பட்டி ஒன்றியம் அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஏப்.,21ல் பக்தர்கள் விரதமிருந்து காப்பு கட்டினர். நேற்று (ஏப்.,26) கொடியேற்றம், சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது. ஏப்.28, 29 ல் பக்தர்கள் அக்னிசட்டி எடுக்கின்றனர். ஏப்.,30 அன்று மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெறும்.

