ADDED : மே 18, 2024 04:14 AM
அ நிறம் | அளவு
மேலுார், : மேலுார் திரவுபதையம்மன் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
மே 24 காலை பால்குடம், மாலை திருக்கல்யாணம் உள்ளிட்டவை நடைபெறும். ஜூன் 9 கூந்தல் விரிப்பு, 10ல் கூந்தல் முடிப்பு, 11ல் பூக்குழி, 12ல் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.
