ADDED : ஏப் 10, 2024 05:39 AM
அ நிறம் | அளவு
மேலுார் : திருவாதவூர், கோட்டை வாசல் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று துவங்கியது.
பக்தர்கள் கோயில் முன் பொங்கல் வைத்தனர். பிறகு பூத்தட்டு ஏந்தி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்கு அம்மனுக்கு மலர்களால் அபிஷேகம் நடந்தது.
