தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நிறுவன நாள் விழா

நிறுவன நாள் விழா

நிறுவன நாள் விழா


ADDED : ஜூலை 16, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் 98வது நிறுவன நாள் விழா நடந்தது.

திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், ஆராய்ச்சிக் கழகத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடந்தது. இதில் புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் தாக்கங்கள், அதை தாங்கி வளரக்கூடிய பயிர்கள், ரகங்கள், பூச்சி, நோய் மேலாண்மை முறை குறித்து விவாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us