தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவர்களுக்கு இலவச விடுதி

மாணவர்களுக்கு இலவச விடுதி

மாணவர்களுக்கு இலவச விடுதி


ADDED : மே 23, 2026 09:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 09:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:  மதுரை செனாய் நகர் குமாரசாமி ராஜா வீதியில் தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கம் கட்டுப்பாட்டில் சேவாலயம் மாணவர் இல்லம் செயல்படுகிறது.

இங்கு இலவசமாக தங்கிப் பயில விரும்புவோர் நேரடியாக படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். இதில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் தங்கலாம். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். விவரங்களுக்கு 94871 81033ல் தொடர்பு கொள்ளலாம் என செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us