தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச வணிக மேம்பாட்டு பயிற்சி

இலவச வணிக மேம்பாட்டு பயிற்சி

இலவச வணிக மேம்பாட்டு பயிற்சி


ADDED : ஜூன் 06, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சி.ஐ.ஐ., மடீட்சியா சார்பில் மதுரையைச் சேர்ந்த குறு, சிறு தொழில்முனைவோருக்கான  இலவச வணிக மேம்பாட்டு பயிற்சி ஜூலை 3, 4 ல் மதுரை மடீட்சியா ஹாலில் நடக்கிறது.  விற்பனையை அதிகரிப்பது, சிறந்த வணிக உத்திகள்,  செயல்பாடுகள், திறமையான குழு மேலாண்மை,  பணப்புழக்கத்தை சீரமைப்பது, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

முன்பதிவு: 96594 69593. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us