தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கேமரா பழுது நீக்க இலவச பயிற்சி

கேமரா பழுது நீக்க இலவச பயிற்சி

கேமரா பழுது நீக்க இலவச பயிற்சி


ADDED : மே 17, 2024 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பழுது நீக்கும் 13 நாள் இலவச பயிற்சி முகாம் ஜூன் 10ல் துவங்குகிறது. இருபாலர்கள், திருநங்கைகள் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு அரசு சான்றிதழுடன் உணவு, பயிற்சி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.

ஜூன் 9க்குள் 94456 00561ல் முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கு வருபவர்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல் கொண்டு வர வேண்டும். 100 நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் சுந்தராச்சாரி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us