ADDED : மே 01, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மதுரையில் 14 வயது, 16 மற்றும் 19 வயது ஆடவருக்கு இலவச கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் மதுரை சங்க இணைச் செயலாளர் ராம் டிட்டோவை 96777 95400ல் தொடர்பு கொள்ளலாம்.