தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச ஹேண்ட்பால் பயிற்சி

இலவச ஹேண்ட்பால் பயிற்சி

இலவச ஹேண்ட்பால் பயிற்சி


ADDED : ஏப் 03, 2024 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2024 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை மதர் குளோப் ரெவல்யூஷனரி ஹேண்ட்பால் அகாடமி நடத்தும் கோடைகால இலவச பயிற்சி முகாம் திருநகரில் ஏப்.,10 முதல் மே 31 வரை நடக்கிறது.

காலை 6:00 முதல் 9:00 மணி, மாலை 4:00 முதல் 6:00 மணி வரை நடக்கும் பயிற்சியில் 8 முதல் 21 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு 82206 67830ல் தொடர்பு கொள்ளலாம் என அகாடமி தலைவர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us