தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச கபடி பயிற்சி

இலவச கபடி பயிற்சி

இலவச கபடி பயிற்சி


ADDED : ஆக 27, 2024 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2024 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சதர்ன் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரியில் 17 முதல் 22 வயதுக்குட்பட்ட ஆடவர், மகளிருக்கு இலவச கபடி பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆக. 31 காலை 8:00 மணிக்கு ஆடவருக்கும், செப். 1 மகளிருக்கும் போட்டிக்கான தேர்வு நடைபெறும். தேர்வாகும் வீரர், வீராங்கனைகளுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படும். அலைபேசி: 97063 64815.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us