ADDED : செப் 08, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: இடையபட்டி இந்திய -- திபெத் எல்லை காவல் படையினர் தட்சனேந்தல் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தினர்.
45 பட்டாலியனின் தலைமை டாக்டர் தீபக் மேட்திரி தலைமையில் மருத்துவ குழுவினர் நுாற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு பரிசோதித்து மாத்திரை வழங்கினர். மாணவர்களிடம் உடல், மனநலத்தை பாதுகாப்பது குறித்து பேசினர்.