ADDED : ஆக 10, 2024 05:26 AM
அ நிறம் | அளவு
மதுரை : நாடு முழுவதும் ஆக.,16 முதல் 22 வரை சமஸ்கிருத வாரமாக கொண்டாடப்படுகிறது.
அதை முன்னிட்டு மதுரை ஆண்டாள்புரம், தான்யா வசுதாரா வளாகத்தில் உள்ள சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பில் இலவச சமஸ்கிருத வகுப்பு ஆக.,12 முதல் 21 வரை தினமும் மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு 92457 51208ல் தொடர்பு கொள்ளலாம் என பொறுப்பாளர் செந்தில் தெரிவித்தார்.
