தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நாளை இலவச கருத்தரங்கு

நாளை இலவச கருத்தரங்கு

நாளை இலவச கருத்தரங்கு


ADDED : ஆக 01, 2024 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2024 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மடீட்சியா வர்த்தக தகவல் மையம் சார்பில் நாளை (ஆக.2) மாலை 4:30 மணிக்கு பால் உற்பத்தி, பால் சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்துதல், அரசு சலுகைகள் பெறுவது குறித்த இலவச கருத்தரங்கு மடீட்சியா ஹாலில் நடக்கிறது.

ஷாஸ் திறன் மேம்பாட்டு அகாடமி உரிமையாளர் சண்முகப்ரியா பயிற்சி அளிக்கிறார்.அனுமதி இலவசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us