sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இலவச பயிற்சி முகாம்

/

இலவச பயிற்சி முகாம்

இலவச பயிற்சி முகாம்

இலவச பயிற்சி முகாம்


ADDED : ஆக 28, 2024 03:51 AM

Google News

ADDED : ஆக 28, 2024 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் ; திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி இலவச பயிற்சி முகாம் செப்., 10ல் தொடங்கி ஒருமாதம் நடக்கிறது. 18 - 45 வயது பெண்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம்.

விருப்பம் உள்ளவர்கள் செப்.,9க்குள் 94456 00561ல் அல்லது இமெயில் mdu.rudset@gmail.comல் முன்பதிவு செய்ய வேண்டும்.

ஆதார் நகல், ரேஷன் ஸ்மார்ட் கார்டு நகல், இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோவுடன் வர வேண்டும்.

100 நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினர், கிராமப்புற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் சுந்தராசாரி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us