நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் ஜெயம் மருத்துவமனையில் இலவச எலும்பு, மூட்டு தண்டுவட சிகிச்சை முகாம் நடந்தது.
அரசு முன்னாள் தலைமை டாக்டர் ஜெயம் முன்னிலை வகித்தார். டாக்டர் கவின் அமுதன் தலைமையில் 150க்கும் மேற்பட்டோருக்கு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள எலும்பு அடர்த்தி, ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. முதுகெலும்பு பயிற்சி, ஆலோசனை மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்பட்டது.