ADDED : மே 06, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர் : திருநகர் தனக்கன்குளம் யோகாநகரில் இயங்கிவரும் சுவாமி சிவானந்தா ஆய்வுமையத்தில் கோடை கால இலவச சிறப்பு யோகாசன முகாம் நாளை (மே 7) முதல் மே 14 வரை நடக்கிறது.
சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள், முதியோர் அனைவருக்கும் யோகாசனம் தொடர்பான இலவசஆலோசனைகள், நோய்களுக்கான சிறப்பு பயிற்சிகள், இயற்கையான வாழ்வியல் முறைகள்,மனதை வெல்ல தியானம், சிறப்பு மூச்சு பயிற்சி அளிக்கப்படும்.
முன்பதிவுக்கு 93441 18764ல் தொடர் கொள்ளலாம் என தமிழ் நாடு யோகாசன சங்க பொது செயலாளர் யோகி ராமலிங்கம் தெரிவித்தார்.