ADDED : மார் 29, 2024 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் அருகே வாகைகுளம் தென்கரை முனியாண்டி கோயில் பகுதியில் சிந்துபட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
டூவீலரில் வந்தவர்களை சோதனையிட்டபோது 4 கிலோ கஞ்சா கடத்தியது தெரிந்தது. வாகைக்குளம் பிரகாஷ் 24, பவுனை 20, கைது செய்தனர். தப்பி ஓடிய சிவபிரசாத், சந்துருவை தேடி வருகின்றனர்.

