தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்


ADDED : ஜூன் 23, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநகர், ஜூன் 24-

திருநகர் ஏ.ஆர்.வி.நகர், லயன் சிட்டி குடியிருப்போர் நலச் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

தலைவர் ராஜேஷ் கண்ணா தலைமை வகித்தார். செயலாளர் பிருத்திவிராஜ், பொருளாளர் சண்முகநாதன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அனைத்து தெருக்களிலும் தார் சாலைகள் அமைத்தல், கழிவு நீரை அகற்றுதல், மாநகராட்சி குடிநீர் வசதி ஏற்படுத்தி தருதல், குறைந்தளவு மின்சாரத்தை சீரமைத்தல் குறித்து அந்தந்த அதிகாரிகளுக்கு மனு அளிப்பது.

முனீஸ்வரர் மற்றும் அய்யனார் கோயில்களில் ஆடி பதினெட்டாம் பெருக்குத் திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராஜேந்திரன், சுப்பிரமணியன், தண்டாயுதம், துரைராஜ், பன்னீர்செல்வம், சங்கர கிருஷ்ணன், அரவிந்தகுமார், ஜனார்த்தனன், ராஜகோபால், முத்து சுப்பையா, பரத்குமார், அழகு முனியாண்டி பங்கேற்றனர். ரவி, மனமோகன்ராஜ், புவனேஸ்வரன், முனீஸ்வரன் ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us