ADDED : ஆக 15, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தேசிய பெண் குழந்தைகள் தினமான 2025, ஜன.,24 அன்று சிறந்த பெண் குழந்தைகளுக்கான 'மாநில விருது 2025' வழங்கப்பட உள்ளது.
விருது பெறுவதற்கு பின்வரும் தகுதியுள்ளவர்கள் awrds.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆக.,10 முதல் செப்.,30க்குள் பதிவு செய்து விண்ணப்பங்களை (தமிழ், ஆங்கில மொழியில் பூர்த்தி செய்து) 2 நகல்கள், புகைப்படத்துடன் கலெக்டர் அலுவலக மாவட்ட சமூகநல அலுவலகத்தில் செப்.,30 க்குள் வழங்க வேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.