ADDED : ஆக 06, 2024 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சென்னையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையே பிராந்திய அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி நடந்தது.
இதில் மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயாவின் ஏழாம் வகுப்பு மாணவி யோகிதா சப் ஜூனியர் 'ப்ளோர்' பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். பயிற்சியாளர் ரோகித், மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க செயலாளர் கருணாகரன் பாராட்டினர்.