ADDED : மே 05, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை யாகப்பா நகர் தென்னரசு 21. இவர் மீது பெட்ரோல் குண்டு வீசியது, கொலை வழக்குகள் உள்ளன. செல்லுார் மருதுபாண்டி 27, ரஞ்சித்குமார் 24, ஆகியோர் மீது கொலை வழக்குகள் உள்ளன.
மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.