
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி மதுரை டெக்காத்லானில் நடந்தது.
150 பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி மேலாளர் தட்சிணாமூர்த்தி பரிசு வழங்கினார். மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க செயலாளர் கருணாகரன், பயிற்சியாளர்கள் ரோஹித், சவுமியா பங்கேற்றனர்.