/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பணி வசூலில் ரூ.3 கோடி கையாடல்: 5 பேர் மீது வழக்கு
/
திருப்பணி வசூலில் ரூ.3 கோடி கையாடல்: 5 பேர் மீது வழக்கு
திருப்பணி வசூலில் ரூ.3 கோடி கையாடல்: 5 பேர் மீது வழக்கு
திருப்பணி வசூலில் ரூ.3 கோடி கையாடல்: 5 பேர் மீது வழக்கு
ADDED : செப் 14, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி வாலாந்தூர் அங்காளபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் 2022 ஜூனில் நடந்தது. திருப்பணிக்காக ரூ.15 கோடி வசூல் செய்தனர். இதில் ரூ.3 கோடியை வசூல் செய்யும் பணியில் இருந்த சங்குமாயன், அம்மாவாசி, பெரியராமன், பாண்டி, ராமன் ஆகியோர் கையாடல் செய்துள்ளனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீண்டும் கோயிலுக்கு ஒப்படைக்கும்படி அதே ஊரைச் சேர்ந்த கொடிவீரணன் வாலாந்தூர் போலீசில் புகார் அளித்தார். 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.