sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பயறு விதைகளை கடினப்படுத்துங்கள்

/

பயறு விதைகளை கடினப்படுத்துங்கள்

பயறு விதைகளை கடினப்படுத்துங்கள்

பயறு விதைகளை கடினப்படுத்துங்கள்


ADDED : மே 16, 2024 05:36 AM

Google News

ADDED : மே 16, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''கோடை பருவத்தில் குறுகிய கால பயறு வகைகளில் விதைகளை கடினப்படுத்தினால் வறட்சியைத் தாங்கி வளரும்'' என, வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது:

ஒரு லிட்டர் தண்ணீரில்100 மி.கி., ஜிங்க் சல்பேட் உப்பை கலந்து 350 மில்லி கரைசலை தனியாகஎடுக்க வேண்டும். அதில் ஒரு கிலோ அளவுக்கு உளுந்து அல்லது துவரை பயறு விதைகளை 3 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மி.கி., மாங்கனீஸ் சல்பேட் உப்பை கலந்து 350 மில்லி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கிலோ பாசிப்பயறு விதைகளை 3 மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்தி விதைக்கலாம் என்றார்.






      Dinamalar
      Follow us