நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : இளந்தமிழ் மன்றம், தமிழ்நாடு முத்தமிழ் கலை இலக்கிய சங்கம் நடத்திய கலை, விருது வழங்கும் விழா மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் நடந்தது.
தலைவர் பைம்பொழில் அருண்தாஸ் மணி, மன்ற நிறுவனர் அபினேஷ் தலைமை வகித்தனர். நறுமுகை காயத்ரி, பேச்சாளர்கள் அழகுவேல், கருப்பசாமி ராஜா பங்கேற்றனர். கவியரங்கம், பட்டிமன்றம்,பறையாட்டம் உள்ளிட்டகலை நிகழ்ச்சிகள் நடந்தன.