ADDED : ஜூலை 25, 2024 04:44 AM
அ நிறம் | அளவு
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் வரலாற்று துறை சங்க துவக்க விழா நடந்தது.
முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். துறை தலைவர் மீனாகுமாரி வரவேற்றார். லேடி டோக் கல்லுாரி பேராசிரியர் துர்கா தேவி பேசினார். மாணவி மாணிக்கவள்ளி நன்றி கூறினார்.
