ADDED : ஜூலை 02, 2026 10:01 PM
அ நிறம் | அளவு
மதுரை: பேரையூர் அருகே தம்பிபட்டி கே.ஆர்.
கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா, கல்லுாரி செயலாளர் பாண்டியராஜ் தலைமையில் நடந்தது. மாணவி மகாலட்சுமி வரவேற்றார். முதல்வர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். பேச்சாளர் ஈரோடு மகேஷ் பேசினார். முன்னாள் மாணவர்கள் அனுபவங்களை பகிர்ந்து, ஆலோசனை வழங்கினர். மாணவி ஸ்ரேயா நன்றி கூறினார்.
