தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நிர்வாகிகள் பதவியேற்பு

நிர்வாகிகள் பதவியேற்பு

நிர்வாகிகள் பதவியேற்பு


ADDED : ஜூலை 08, 2024 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2024 12:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான் : சோழவந்தானில் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. தலைவராக இளஞ்செழியன், செயலாளராக மகேந்திரன், பொருளாளராக ராஜதினகரன் பதவியேற்றனர்.

மூத்த நிர்வாகிகள் பாண்டியராஜன், மணிகண்டன், சசிகுமார், செல்லப்பாண்டி, பிரேமா பேசினர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மண்டல தலைவர் சையது ஜாபர், வட்டார தலைவர் பரிசுத்த ராஜன் மற்றும் கண்ணன்,சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us