ADDED : ஆக 02, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி ஆங்கில துறை சங்க துவக்க விழா நடந்தது.
முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். ஆங்கில துறை தலைவர் ஜெயசிங் வரவேற்றார். அமெரிக்கன் கல்லுாரி உதவி பேராசிரியர் டேனியல் ரூபராஜ் பேசினார்.