sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அறிமுக விழா

/

அறிமுக விழா

அறிமுக விழா

அறிமுக விழா


ADDED : ஜூலை 16, 2024 04:20 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை அண்ணாநகர் அம்பிகா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு அறிமுக விழா தாளாளர் கனகாம்பாள் தலைமையில் நடந்தது. முதல்வர் சரளா தேம்பாவணி முன்னிலை வகித்தார்.

வடமலையான் மருத்துவமனை டாக்டர் டயானா திரேஸ், காந்தி மியூசியம் யோகா பயிற்சியாளர் நந்தினி பெண்களுக்கான மாதவிடாய் சுழற்சி, சுகாதாரம், சத்தான உணவு பழக்க வழக்கங்கள், அடிப்படை யோகா பயிற்சி குறித்து விளக்கினர். 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். உதவி பேராசிரியைகள் முகில், ராதிகா, தங்கதர்ஷினி, சவுமியா ஏற்பாடு செய்தனர்.






      Dinamalar
      Follow us