sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நான்கு மாதமாச்சு; சம்பளம் என்னாச்சு

/

நான்கு மாதமாச்சு; சம்பளம் என்னாச்சு

நான்கு மாதமாச்சு; சம்பளம் என்னாச்சு

நான்கு மாதமாச்சு; சம்பளம் என்னாச்சு


ADDED : மார் 07, 2025 07:18 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொட்டாம்பட்டி : தும்பைபட்டி ஊராட்சி சாலைக்கிபட்டி, லட்சுமிபுரம், தாமரைபட்டி, அம்பலகாரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்கின்றனர். வார கடைசியில் நாள் ஒன்றுக்கு ரூ.250 சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் 4 மாதங்களாக வரவு வைக்கப்படவில்லை. இதனால் பணியாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'அரசுக்கு சம்பளம் விபரம் அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியதும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us