sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜாவா, ஹார்டுவேர் பயிற்சி

/

ஜாவா, ஹார்டுவேர் பயிற்சி

ஜாவா, ஹார்டுவேர் பயிற்சி

ஜாவா, ஹார்டுவேர் பயிற்சி


ADDED : மே 10, 2024 05:07 AM

Google News

ADDED : மே 10, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கே.புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் கம்ப்யூட்டர் ஹார்டுவேர், ஜாவா, 3 டி 'அனிமேஷன் அண்ட் ஸ்பெஷல் எபக்ட்ஸ்' குறித்த பயிற்சி ஜூனில் நடக்கிறது.

பத்தாம் வகுப்பு மேல் படித்த 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் ஜாவா பயிற்சி 96 மணி நேரம், 3 டி அனிமேஷன் பயிற்சி 500 மணி நேரம் கற்றுத்தரப்படும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இலவசம். இதர பிரிவினருக்கு குறைந்த கட்டணம். பாஸ்போர்ட் போட்டோ, ஆதார், கல்வி சான்றிதழ் நகல், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ஜாதி சான்றிதழ் நகலுடன் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு: 86956 46417.






      Dinamalar
      Follow us