sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜூன் 10ல் ஜெனகை மாரியம்மன் திருவிழா

/

ஜூன் 10ல் ஜெனகை மாரியம்மன் திருவிழா

ஜூன் 10ல் ஜெனகை மாரியம்மன் திருவிழா

ஜூன் 10ல் ஜெனகை மாரியம்மன் திருவிழா


ADDED : ஜூன் 08, 2024 06:18 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 10 இரவு 7:35 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

17 நாட்கள் விழாவில் தினமும் இரவு 7:00 மணிக்கு அம்மன் காமதேனு, குதிரை, அன்னம், ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.

ஜூன் 18 பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், இரவு பூப்பல்லக்கு, 19 பூக்குழி இறங்குதல், 25ல் தேரோட்டம், 26 இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா கொடி இறக்கம், தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us