ADDED : ஆக 31, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் ராகுல் நகர் செல்வராணி 50. கப்பலுார் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து கூழையாபுரம் வழியாக ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றபோது டூவீலரில் வந்த 25 வயது நபர் செல்வராணி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துச் சென்றார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.